* உன்னைப் பற்றி தெரியாமல், ரோஜாக்கள் என்னிடம் தான் தான் அழகு என
அடித்து கூறி நம்பவைக்க முயல்கின்றன.
* உலக அழகி நீதான் என கூறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அது உன்னை சிறுமைபடுதிவிடும்.
* உன் கால் தடங்களை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொன்றும் அத்தனை அழகு.
* நேற்று பெய்த மழையில் முளைத்த என்னை உன்னால் இவ்வாறு எழுதவைக்க முடியுமென்றால், கம்பன் ஒருவேளை இப்பொழுது இருந்திருந்தால்....
* நீதான் இவ்வுலகில் என்னை கட்டுப்படுத்தும் பெரிய சக்தி என்று எண்ணியிருந்தேன். ஆனால், உன்னால் என்னை உன்னை நினைக்காமல் இருக்கச் செய்ய முடியவில்லை.
* என்னை நான் முழுதாக உனக்குக் கொடுத்தது தெரியாமல், தன்னில் பாதியை கொடுத்துவிட்டு தான் தான் காதலில் பெரியவன் என ஈசன் இருமாந்துள்ளான்.
* சொக்கி நிற்காதே என்கிறாய் சிரித்துக்கொண்டே, அது எப்படி முடியும் நீ சிரிக்கையில்!?
* காதல் என்ற ஒன்று இல்லை என நீ கூறுவதை நம்புகிறேன், நான் உன்னை காதலிக்கிறேன் என்று தெரிந்திருந்தும்.
* ஆயுள் முழுவதும் நீ சொல்வதை மறுக்காமல் செய்ய ஆசைப்பட்டும், நீ உன்னை மறக்கச் சொன்னதை செய்ய ஏனோ என்னால் முடியவில்லை.

No comments:
Post a Comment